அரங்கத்தையே அதிரவைத்த ஆட்டோ டிரைவர் பேச்சு: அப்படி என்ன பேசினார் தெரியுமா? (VIDEO)


கடந்த மாதம் கடுகு படத்தின்  இசை வெளியீட்டு விழாவின் போது தான் இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது.

சென்னை சேர்ந்த சாதாரண தனி ஒரு ஆட்டோ ட்ரைவர் TAX கட்டும் அளவிற்கு தனது ஆட்டோ தொழிலை நவீன படுத்தி உயர்ந்துள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா வாருங்கள் அண்ணாதுரையின் பேச்சை கேட்போம்.

இவரின் பேச்சை கேட்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு புதுவிதமான தன்நம்பிக்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை!. நேரம் போறதே தெரியாத வண்ணம் மிகப் பெரும் சிந்தனையாளர்கள் தொழில் அதிபர்களின் பேச்சை மிச்சும் அளவிற்கு பேசியுள்ளார் அண்ணாதுரை!

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment