கிளிநொச்சியில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி! ( VIDEO)


கிளிநொச்சி  இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில்  நேற்று  (22)  இரவு  உழவு இயந்திரத்துடன் மோட்டார்  சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்

இந்த விபத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த 26 வயதுடைய கமலேஸ்வரன் கிரிஸாந் எனும் இளைஞனே பலியாகியுள்ளார்

குறித்த  சம்பவம் தொடர்பில்  தெரிய வருவதாவது  இரத்தினபுரம்  சந்திக்கு அருகாமையில் உள்ள  வாகன  திருத்தகத்தில் இருந்து திருவையாறு நோக்கி செல்ல முற்ப்பட்ட  உழவு  இயந்திரத்துடன்  திருயையாறு பக்கத்தில் இருந்து  கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த  மோட்டார் சைக்கிலும்  மோதுண்டதிலையே  மோட்டார் சைக்கில்  பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே பலியாகியுள்ளார்

விபத்து சம்பந்தமான  மேலதிக  விசாரணைகளை  கிளிநொச்சிப்  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்தில்  உயிர் இழந்தவரது  சடலம் கிளிநொச்சி போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment