இது அர்ஜுனின் 150வது படமாகும். இதில் பிரசன்னா, வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிபுணன் படத்தின் டீசரை அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று(15) வெளியிட்டார். கடந்த சனிக்கிழமையன்று இந்தப் படத்தின் டீசரைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். நிபுணன் படத்திற்கான பாடல்களை மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் மற்றும் அருண் வைத்தியநாதன் எழுதியுள்ளனர்.
அர்ஜுனின் 150வது படத்தின் டீசர்!

0 comments:
Post a Comment