முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். குறித்த கிராமத்தில் கிணறு வெட்டும் நிகழ்வு இடம்பெற்ற வேளையில் கிணற்றினுள்ளே மூவர் கிணற்றுவெட்டில் ஈடுபட்டிருந்தனர் வெளியில் உழவு இயந்திரம் மூலம் மண் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. திடீர்என உழவு இயந்திரத்தின் பிறேக் சறுக்கி உழவு இயந்திரம் 40 ஆழமுள்ள கிணற்றுனுள் பாறிவீழ்ந்தது. வெளியில் நின்றவர்கள் சாரதியை பிடித்துவிட்டார்கள். கிணற்றுனுள் நின்ற மூவரும் காயங்களின்றி உயிர் தப்பினார்கள். இது ஒரு விசித்திரமான நிகழ்வு என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
40 அடி ஆழ கிணற்றினுள் பாய்ந்து உழவு இயந்திரம் – மயிரிழையில் உயிர்தப்பினர் நால்வர்!
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். குறித்த கிராமத்தில் கிணறு வெட்டும் நிகழ்வு இடம்பெற்ற வேளையில் கிணற்றினுள்ளே மூவர் கிணற்றுவெட்டில் ஈடுபட்டிருந்தனர் வெளியில் உழவு இயந்திரம் மூலம் மண் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. திடீர்என உழவு இயந்திரத்தின் பிறேக் சறுக்கி உழவு இயந்திரம் 40 ஆழமுள்ள கிணற்றுனுள் பாறிவீழ்ந்தது. வெளியில் நின்றவர்கள் சாரதியை பிடித்துவிட்டார்கள். கிணற்றுனுள் நின்ற மூவரும் காயங்களின்றி உயிர் தப்பினார்கள். இது ஒரு விசித்திரமான நிகழ்வு என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment