யாழ். அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மகோற்சவம்!


யாழ்ப்பாணம் - அராலி ஆவரம்பிட்டி ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய (நாவலடி அம்மன்) ஏவிளம்பி வருட மகோற்சவமானது  கடந்த 02.06.2017 வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை 3ம் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்




























Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment