கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!


கொடிகாமம் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய மழை காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் இன்றைய தினம் இரவு 8:25 மணியளவில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் வரணி இயற்றாளை பகுதியை சேர்ந்த சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளரான சின்னத்தம்பி சிவகுரு வயது 72 என்பவர் உயிரிழந்துள்ளர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment