யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா!


யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா  07.07.2017 மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையை தொடர்ந்து உள்வீதி, சப்பற வீதி உலா 7.30 மணியளவில் பக்தர்கள் புடைசூழ விழா சிறப்பாக நடைபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்




























Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment