பரத்தின் வித்தியாசமான நடிப்பில் பொட்டு ட்ரெய்லர்!


சவுக்கார் பேட்டை படத்தை இயக்கிய வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் பொட்டு. இந்தப் படத்தில் இனியா, ஸ்ருஷ்டி டாங்கே, நமீதா, தம்பி ராமையா,ஊர்வசி,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். பரத் பல வித கெட் அப்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். விரைவில், இந்தப்படம் வெள்ளித் திரையில் மிரட்ட உள்ளதாம்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment