இன்றைய ராசிபலன் - 28.04.2017


மேஷம்: பணியில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் அடக்குமுறைக்கு ஆளாகலாம். பெண்கள் சோர்வுக்கு ஆளாவர். நண்பர்களால் சிரமம் உருவாகலாம்.


ரிஷபம்: எதிர்பார்த்த செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். வீடு வாகனத்தில் மராமத்துச் செலவு உண்டாகும்.

மிதுனம்: பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

கடகம்: விலகிச் சென்ற உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவி விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

சிம்மம்: குடும்ப விஷயத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

கன்னி: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசியல்வாதிகள் பதவி கிடைக்கப் பெறுவர்.

துலாம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். சத்தியத்தின் மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்: பேச்சில் விரக்தியின் தன்மை வெளிப்படலாம். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அலைச்சலால் அசதிக்கு ஆளாக நேரிடும். நண்பரால் உதவி உண்டு.

தனுசு: எதிர்பார்த்த செயல் நிறைவேறும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். லாபம் பன்மடங்கு உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

மகரம்: குடும்பத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும். லாபம் உயரும். அதிர்ஷ்டவசமாக சுப விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: பணியில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். கடினமான பணியும் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment